Enable Javscript for better performance
வரப்பெற்றோம் (16/03/2020)- Dinamani

சுடச்சுட

    

    வரப்பெற்றோம் (16/03/2020)

    By DIN  |   Published on : 16th March 2020 12:00 AM  |   அ+அ அ-   |    |  

    SPL-

    நாமார்க்கும் குடியல்லோம் - இறையன்பு; பக்.200; ரூ.160; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; )0422- 2382614.
     வழிகாட்டும் கல்வெட்டுகள் - கி.ஸ்ரீதரன்; பக்.101; ரூ.100; கெளரா ஏஜென்ஸீஸ், சென்னை-5; )044-2844 3791.
     வானவில் தூரிகை - முல்லை நடவரசு; பக்.128; ரூ.120; அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604 408.
     புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன் - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்; பக்.80; ரூ.75; வி கேன் புக்ஸ் , 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை-17.
     உலகை உய்விக்க வந்த இராமாநுசர் - எஸ்.கோகுலாச்சாரி; பக்.64; ரூ.35; ஆலய தரிசனம், புவனகிரி; )04144-241975.
     சங்க இலக்கியத்தில் இனக்கவர்ச்சி முதல் புதுக்கவிதையில் புரட்சித்துறவி வரை - ப.முருகன்; பக்.144; ரூ.140; நெய்தல் பதிப்பகம், சென்னை-5; )044- 2848 3750.
     எண்ணங்களே வாழ்க்கை - மயிலாடுதுறை இளையபாரதி; பக்.96; ரூ.100; கவி ஓவியா வெளியீடு, டிஎஃப்2, வசந்த் பிருந்தாவன் குடியிருப்பு, 29/7, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
     தமிழ் இலக்கணவியல் (தொல்காப்பிய யாப்பு - ஆய்வு வரலாறு - பதிப்பு) - கு.முதற்பாவலர்; பக்.144; ரூ.120; முத்தமிழ் நிலையம், 335, மாரியம்மன் கோவில் தெரு, ஏப்பாக்கம் -604 101.
     ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள் - மதிகண்ணன்; பக்.144; ரூ.125; பொன்னுலகம் பதிப்பகம், 4/413, பாரதி நகர், மூன்றாவது வீதி, பிச்சாம்பாளையம் அஞ்சல், திருப்பூர் -641603.
     பதிவு சட்டம் - (பத்திரப் பதிவு விதிகள் மற்றும் முக்கிய ஆணைகள்) - விஜய் கிருஷ்ணா; பக்.98; ரூ.100; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; )044 - 2483 4643.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai