இலக்கியச் சங்கமம்

"குதிப்பி' (நாவல்) அறிமுக விழா. தலைமை: பா.ராமமூர்த்தி; பங்கேற்பு: மு.அப்துல்சமது, ஓ.முத்தையா, அல்லி உதயன், ஆதவன் தீட்சண்யா, இதயநிலவன், தேனி சீருடையான், அ.உமர்பாரூக், ம.காமுத்துரை
இலக்கியச் சங்கமம்

• "குதிப்பி' (நாவல்) அறிமுக விழா. தலைமை: பா.ராமமூர்த்தி; பங்கேற்பு: மு.அப்துல்சமது, ஓ.முத்தையா, அல்லி உதயன், ஆதவன் தீட்சண்யா, இதயநிலவன், தேனி சீருடையான், அ.உமர்பாரூக், ம.காமுத்துரை; கே.எஸ்.ஜே. திருமண மஹால், அன்னஞ்சி விலக்கு, தேனி; 16.3.20 மாலை 5.00.
• அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக்கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்தும் "தமிழ் எழுத்து வளர்ச்சி வரலாறு' - பயிலரங்கம். 16.3.20 காலை 10.00; பங்கேற்பு: இரா.நாகராஜன், கோ.விஜயவேணுகோபால், சு.தமிழ்வேலு, இரா.மஞ்சுளா, த.காளீஸ்வரன், சோ.கண்ணதாசன், த.ரமேஷ், வெ.சத்யநாராயணன்; 17.3.20 காலை 10.00; பங்கேற்பு: மோ.கோ.கோவைமணி, தி.நெடுஞ்செழியன், கோ.தில்லை கோவிந்தராஜன், த.கண்ணன், வை.இராமமூர்த்தி, த.செபஸ்தி ஜான் பாஸ்கர், செ.செந்தில் பிரகாஷ்; கருத்தரங்க அறை, அ.வ.அ.கல்லூரி, மன்னன்பந்தல், மயிலாடுதுறை.
• அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், தமிழ் இசைக் கல்லூரி இணைந்து நடத்தும் முப்பெரும் விழா. பங்கேற்பு: கிரிஜா ராகவன், வே.வெ. மீனாட்சி, கார்முகிலோன், கோ.பெரியண்ணன், எஸ்.சுரேஷ் குமார், மெய் ரூஸ்வெல்ட், மாம்பலம் ஆ.சந்திரசேகர், சுடர்க்கொடி, மு.தங்கராசு, அரு.நாச்சியப்பன், உலகநாயகி பழனி, சரஸ்வதி மலர்மகன், உமாசுப்ரமணியன்; இராஜா அண்ணாமலை மன்றம், சென்னை; 19.3.20 பிற்பகல் 2.30.
• சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கம் நடத்தும் 125 ஆவது ஆண்டு விழா. பங்கேற்பு: நீதியரசர் என்.ஆனந்த் வெங்கடேஷ், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், வெ.இறையன்பு, நல்லி குப்புசாமி செட்டி, எஸ்.வி.சிட்டி பாபு, எஸ்.ராமகிருஷ்ணன், எம்.தங்கராஜ்; ராஜா அண்ணாமலை மன்றம், 5, எசுபிளனேடு ரோடு, சென்னை உயர்நீதிமன்றம் எதிரில், சென்னை-108; 20.3.20 மாலை 5.00. 
• தமிழ்ப் பேரவை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: கடவூர் மணிமாறன் ; பங்கேற்பு: உ.தண்டபாணி, ம.மணிகண்டன், வெ.அறிவுக்கண்ணன், மா.ஆண்டியப்பன், கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில், குளித்தலை; 21.3.20 மாலை 5.30. 
• தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் "தமிழும் வழிபாட்டு உரிமையும்' திறனாய்வுக் கூட்டம். தலைமை: த.மணிசேகரன்; பங்கேற்பு: சங்கைத் தமிழர், இளஞ்சித்திரன், சிவ.செந்தமிழ்வாணன், அ.சி.சின்னப்பத் தமிழர், மறை. தி.தாயுமானவன், செ.ப.முதமிழ்மணி, முல்லை தமிழன், இல.குமார்; முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை; 21.3.20 மாலை 4.00.
• உரத்தசிந்தனை நடத்தும் 36 ஆவது ஆண்டு விழா. தலைமை: நீதியரசர் அரங்க.மகாதேவன்; பங்கேற்பு: எஸ்பி.முத்துராமன், மாலன், ஜெ.பாலசுப்பிரமணியன், சிவசங்கரி, ரங்கராஜ் பாண்டே, பிரபு சங்கர், துருவன், ஜெ.கணேஷ், எஸ்.என். முகமது அலி ஜின்னா, 
ஆர்.அப்துல் சலாம், சுபா ரவிசங்கர், காணிக்கை ராஜ், பால சாண்டில்யன், பத்மினி பட்டாபிராமன், பா.சேதுமாதவன்; பஅஎ தட்சிணா மூர்த்தி கலையரங்கம், பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ண மடம் எதிரில் , மயிலாப்பூர், சென்னை-4; 21.3.20 மாலை 5.45.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com