வரப்பெற்றோம் (30/03/2020)

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- சாந்தகுமாரி சிவகடாட்சம்; பக்.348; ரூ.350; சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், 1, லட்சுமிபுரம் இரண்டாவது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14; )9841441841
வரப்பெற்றோம் (30/03/2020)

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- சாந்தகுமாரி சிவகடாட்சம்; பக்.348; ரூ.350; சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், 1, லட்சுமிபுரம் இரண்டாவது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14; )9841441841
 இருந்தமிழே, உன்னால் இருந்தேன் - மலையமான்; பக்.176; ரூ.110; அன்பு பதிப்பகம், 4 அ, (63 அ), டாக்டர் ரங்கா சாலை, சென்னை-18.
 கவிஞர் சி.மா.பாலதண்டாயுதம் கவிதைகள் - சி.மா.பாலதண்டாயுதம்; பக்.160; ரூ.100; பாலா பதிப்பகம், 22, அரங்கநாதன் சாலை, விழுப்புரம் -605 602.
 நீதிமன்றமும் அறமும் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை- ஆ.கிருஷ்ணமூர்த்தி; பக்.160; ரூ.150; இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு, 20, வியாசர் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
 மனிதத் தன்னொடுக்கம் (தமிழ்ச் செவ்வியல் படைப்புகள் வழி ஒரு மீள் பார்வை) - இரா.அறவேந்தன்; பக்.120; ரூ.135; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; )044- 2625 1968.
 கல்லூரிகள் சொல்லும் கதைகள் - கானமஞ்சரி சம்பத்குமார்; பக்.104; ரூ.90; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; )044- 2431 0769.
 பித்தனில் வாசித்த பத்து - சிவசு; பக்.108; ரூ.110; மேலும் வெளியீட்டகம், 9, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை -627002.
 ஞானகானம் - சென்னிமலை தண்டபாணி; பக்.208; ரூ.200; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; )0422- 2382614.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com