வரப்பெற்றோம் (20/09/2021)

 திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு - பதிப்பாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்;பக்.956; ரூ.700; ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரிய நாயக்கன்பாளையம், கோயம்புத்தூர் -641 020. 
வரப்பெற்றோம் (20/09/2021)

 திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு - பதிப்பாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்;பக்.956; ரூ.700; ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரிய நாயக்கன்பாளையம், கோயம்புத்தூர் -641 020.
 அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள்- தொகுப்பும் பதிப்பும்: பெ.விஜயகுமார்; பக்.152; ரூ.150; பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், 3/5,துக்காராம் 3-ஆவது தெரு, தியாகராயநகர், சென்னை-17.
 தகைசால் தமிழறிஞர்கள் - சுப்பு.இலட்சுமணன்; பக்.256; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; )044 - 2536 1039.
 இரமண மகரிஷி - செ.ஏழுமலை; பக்.128; ரூ.125; பானு ஏழுமலை, கர்னல் காட்டேஜ், 12, கோதாவரி தெரு, ஜோதி நகர், அண்ணனூர், சென்னை-600 062.
 கடலங்குடியின் பதஞ்சலி யோக ஸþத்ரம் - தமிழில்: கடலங்குடி நடேச சாஸ்திரிகள்; பக்.272; 200; கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044 - 2434 3406.
 தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமைப்பித்தன் சிறுகதைகள் - பதிப்பாசிரியர்: சி.ஜெயக்குமார்; பக்.176; ரூ.130; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.
 எது? எது? எது? - வசீகரன்; பக்.96; ரூ.80; வானதி பதிப்பகம், சென்னை-17; 044- 2434 2810.
 ஜம்மு& காஷ்மீர் முழுமையான வரலாறு - எம்.குமார்; பக்.144; ரூ.140; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044-2434 2926.
 நிகழ்வுகள் பிறழ்வுகள் - ம.ஜோசப் பன்னீர்செல்வம்; பக்.160; ரூ.120; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி -602 003.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com