வரப்பெற்றோம் (01-08-2022)

வரப்பெற்றோம் (01-08-2022)

முதுகுளம் ராகவன்பிள்ளை (மலையாளத் திரையுலகின் எழுத்தச்சன்) -  ஜி.எஸ்.சமீரன் (தமிழில் குறிஞ்சிவேலன்); பக். 128; ரூ. 120; 

பத்மராஜன் கந்தர்வனோ,  மானிடனோ!- ஜி.எஸ்.சமீரன் (தமிழில் மு.சுப்பிரமணி); பக். 136; ரூ. 130; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்- 641001; 0422-2382614.

அப்பாவின் நண்பர் (கவிதைகள்) - கே.ஸ்டாலின்;  பக். 88; ரூ.100; டிஸ்கவரி புக் பேலஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை- 78; 87545 07070.

அறிவோம் ஆங்கிலம் - வி.அ.இளவழகன்; பக். 364; ரூ.270; ஸ்ரீமுருகன் பப்ளிகேஷன்ஸ், தஞ்சாவூர்-1; 99524 88555.

ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்- செ.கலியபெருமாள்; பக். 212; ரூ.260; அறம்  பதிப்பகம்,  ஆரணி- 632 316; 91507 24997.

நமது மூலிகைகளும் அவற்றின் முக்கியத்துவமும்- பொன்.சாந்தன்;  பக். 348; ரூ.400; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; 044- 2434 2926.

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?- இராம்குமார் சிங்காரம்; பக்.136; ரூ.120; தாய் வெளியீடு, சத்யபாமா எம்ஜிஆர் மாளிகை, 11,13 துர்காபாய் தேஷ்முக் சாலை,  சென்னை-28; 

யூடிஆர் பட்டா பிரச்னைகளைத் தீர்ப்பது எப்படி?- விஜய் கிருஷ்ணா; பக். 160; ரூ.200; ராஜாத்தி  பதிப்பகம்,  சென்னை-24; 044-2483 4643.

புல்லுக்கட்டு புல்லுக்கட்டே... - ஏ.ஆர்.பி.ஜெயராம்; பக். 211;  ரூ.180;   தி ரைட் பப்ளிஷிங்,  சென்னை-17; 044-2433 2682.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com