வரப்பெற்றோம் (08-08-2022)

வரப்பெற்றோம் (08-08-2022)

சங்க இலக்கியத்தில் சமயங்களும் மெய்யியல் கூறுகளும்- மு.ரமேஷ்; பக். 143; ரூ.200;  ஏ.வி. தமிழரசன் பதிப்பகம், மதுரை; 73732 22244. 

மகா குண்டலினி (வாழ்வை மேம்படுத்தும் யோக மார்க்கம்) - சி.எஸ்.தேவநாதன்;  பக்.176; ரூ.175.

தெற்கிலிருந்து உலக சரித்திரம் (கீழடி முதல் கல்வராயன் மலை வரை)- ப.பாலசுப்பிரமணியன்;  பக். 192; ரூ.200; சங்கர் பதிப்பகம்,  சென்னை- 49; 044-2650 2086.

திருக்குறள் எளிய உரை - அரங்க. இராமலிங்கம்; பக். 320; ரூ.200; வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-17; 044-2814 0347.

ஓ2- ஆக்சிஜன்- உயிர்வளி (சிறுகதை சரம்)-ஞா.சிவகாமி; பக். 96; ரூ.100;  முல்லை பதிப்பகம், சென்னை-40; 98403 58301.

உலகளாவிய தமிழர்- மதலைமணி;  பக். 229; ரூ.250;  முத்து பதிப்பகம், பெங்களூரு- 560 005; 94800 69341.

குறளறம் (திருக்குறள் - அறத்துப்பால்- உரை) - ந.இராசகோபால்; பக். 351; ரூ.250;  இரத்தினம் பதிப்பகம், திருநெல்வேலி- 627 007; 98655 64654.

அறிவியலை மிரட்டிய அதிசய மனிதர்கள் - குன்றில் குமார்; பக். 192; ரூ.195; குறிஞ்சி, சென்னை-49; 044-2650 2086.

திராவிய இயக்கக் கவிஞர்களும், கவிதைகளும்- தொகுப்பாசிரியர் கமலக்கண்ணன்; பக். 389; ரூ.400;  காவ்யா, சென்னை-24; 044-2372 6882.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com