வரப்பெற்றோம் (14/02/2022)

பூலோக ரகஸியம் (எ) மதிமோசக் களஞ்சியம் (எ) ஜாக்கிரதை ஏமாறாதீர்கள் - பாலகவி-பெ.சூ.பாலராஜன், தூசி.ராஜகோபால பூபதி; பக்.436; ரூ.355; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; )044- 2464 1314.
வரப்பெற்றோம் (14/02/2022)

பூலோக ரகஸியம் (எ) மதிமோசக் களஞ்சியம் (எ) ஜாக்கிரதை ஏமாறாதீர்கள் - பாலகவி-பெ.சூ.பாலராஜன், தூசி.ராஜகோபால பூபதி; பக்.436; ரூ.355; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; )044- 2464 1314.
 கிரேக்க இதிகாசக் கதைகள் -ஏவி.எம்.நஸீமுத்தீன்; பக்.184; ரூ.170; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; )044- 2834 3385.
 ஹோமங்கள் தரும் பலன்கள்- பாலசர்மா; பக்.192; ரூ.120; ஆர்.ஆர்.நிலையம், 62/1, முத்து தெரு, ராயப்பேட்டை, சென்னை-14.
 ஐந்திணை வாழ்வியல் - சுந்தர ஆவுடையப்பன்; பக்.160; ரூ.100; குமரன் பதிப்பகம், சென்னை-17; )044- 2435 3742.
 நீதிநெறி உரைக்கும் திருக்குறள் கதைகள் - சிவபாரதி; பக்.124; ரூ.100; கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், சென்னை-109; )044- 2638 5272.
 சங்ககாலச் செங்கண்மா மூதூர் ( சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்) - க.மோகன்காந்தி; பக்.186; ரூ.170; பாரதி புக் ஹவுஸ், 32, மாநகராட்சி புதிய வணிக வளாகம், பழைய பேருந்து நிலையம், வேலூர் -632 004.
 அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே - வே.ஆறுமுகம்; பக்.268; ரூ.200; கதிரவன் பதிப்பகம், 3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை.
 முஹம்மத் நபிகளார் முகம் சிவந்த தருணங்கள் - மெளலவி நூஹ் மஹ்ழரி; பக்.208; ரூ.175; இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை-12; )044- 2662 4401.
 தமிழ் வினா - விடை- இராஜ்.வசுந்தரா; பக்.160; ரூ.150; சங்கர் பதிப்பகம், சென்னை-49; )044-2650 2086.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com