வரப்பெற்றோம் (13-06-2022)

வரப்பெற்றோம் (13-06-2022)

வெற்றியின் முகவரி (பாகம் 1) இஸ்லாமிய இளைஞர்களின் வெற்றிச் சரித்திரம் - அ.முகமது அப்துல் காதர்; பக். 208; ரூ.180; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; 044-2431 4347.

வாடியது கொக்கு (கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி- 2022-இல் பரிசு பெற்ற கவிதைகள்): தேர்வு- இயக்குநர் என்.லிங்குசாமி;  பக்.112;  ரூ.130; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; 99404 46650.

தமிழ்க் கதைப் பாடல்கள்- பேராசிரியர் அ.கா.பெருமாள்: பக். 143; ரூ.150; காவ்யா, சென்னை-24; 044-2372 6882.

தெற்கில் விழுந்த கதை (மறைசாட்சி தேவ சகாயம் பிள்ளை வரலாறு) - குமரி ஆதவன்; பக். 190; ரூ.120; நாஞ்சில் பதிப்பகம், நாகர்கோவில்- 629 001; 04652 233853.

வனப் பாதையில் (வனம் இதழ் உரையாடல்) - ஜீ.முருகன், ஸ்ரீநேசன்; பக். 88; ரூ.100; அறம் பதிப்பகம், ஆரணி- 632316; 91507 24997.

பாரதி முதல் வ.உ.சி. வரை- புதுவை பாரதி 300; பக். 112; ரூ.100; பாரதி பல்கலைக்கழகப் பேரவை, புதுச்சேரி-605 010; 99765 96563.

தமிழ்நாட்டில் அம்பேத்கர் - டாக்டர் மு.நீலகண்டன்; பக். 158; கோரல், சென்னை-109; 90430 50666.

ஒளி வீசும் தீபங்கள் (மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கான நூல்கள்) - இரா.நாராயணசாமி; பக். 240; ரூ.150; செஞ்சுடர் அச்சகம், கோ.வா.பாளையம் கோவை. 

பதினெண் கீழ்க்கணக்கு நாலடியார் மூலமும், உரையும் உரையாசிரியர் ம.கார்மேகம்;  பக் 368; ரூ.350; கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307. 04565- 238783.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com