வரப்பெற்றோம் (19-09-2022)

வரப்பெற்றோம் (19-09-2022)

வாசிகள் - நாரணோ ஜெய ராமன்; பக். 120; ரூ.110;  அகழி, திருநெல்வேலி; 7019426274.

உதிரும் பூக்களின் இறுதிக் கவிதைகள் - பல்லவி குமார்; பக். 96; ரூ.120;  தமிழ்ப் பல்லவி வெளியீடு, விருத்தாசலம்; 04143 - 238369.

குறள் வளம் முப்பால் விளக்கம் (கவிதை) - தமிழ்க்குழவி; பக். 352; ரூ.300; யாழினி பதிப்பகம், நாகர்கோவில்; 9442580620.

கொடி காக்க உயிர் கொடுத்த தியாகிகள் - வி.என்.சாமி; பக். 96; ரூ.120;  வி.என்.சாமி வெளியீடு, மதுரை-12; 96297 61984.

கோடிகளைக் கொட்டும் சக்ஸஸ் ரகசியங்கள்!- இராம்குமார் சிங்காரம்; பக். 136; ரூ.150; ஒய்.ஏ. பப்ளிகேஷன்ஸ்,  சென்னை- 37;  98409 96745.

உயில் (ஏ டூ இஸட் விவரங்கள்) - விஜய் கிருஷ்ணா; பக்.  98; ரூ.110; ராஜாத்தி பதிப்பகம், சென்னை- 24; 044- 2483 4643.

செல்லுலாய்ட் செல்வங்கள்- குரு.நாகராஜன்; பக். 240; ரூ.240;  ஸ்ரீரேணுகா பதிப்பகம், கோயம்புத்தூர்; 77082 93241.

பாரதியின் கண்ணம்மா- கவிமுகில் சுரேஷ்; பக். 130; ரூ.125;  மகிழினி பதிப்பகம், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம்; 90951 67007.

ஊருணிக்கரை உறவுகள் - தமிழ்ப்பிரியன்; பக். 108; ரூ.120; ஸ்ரீ அம்மன் பதிப்பகம், நெய்வேலி; 98659 34049.

மாணவர்களுக்கான மன நலம்! - க.சண்முகவேலாயுதம்; பக். 114; ரூ.100; தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்பு, 3 அய்யாவு தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை- 29.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com