வரப்பெற்றோம் (08-07-2024)

வரப்பெற்றோம் (08-07-2024)

பூமி எழுதிய புதுக்கவிதை - முனைவர் அரசு பரமேசுவரன்; பக்.198; ரூ.100; ஐரிஸ் பப்ளிகேஷன்ஸ், 23/5 ஏகேஜி நகர், 3-வது வீதி, உப்பிலிப் பாளையம், கோயம்புத்தூர் 641015, ✆0422 2577941

நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகள்; பக்.784; ரூ.300; வெளியீடு: மாவட்ட நிர்வாகம், நெல்லை.

வாய்விட்டுச் சிரித்தார் புத்தர் (கவிதைகள்) - சுந்தர. மகேஸ்வரி; பக். 140; ரூ.100; மெளவல் பதிப்பகம், வலங்கைமான் 612804, ✆ 9787709687.

வரலாறு படைத்தோரின் வரலாறு - தொகுப்பாசிரியர் ப.ஜெயப்பிரகாஷ்; பெரிய அளவில் பக்.102; ரூ.175; விஸ்வாஸ் புக் சென்டர், திருச்சி-2; ✆0431- 2701965.

மனதின்குரல் 100 - ஆவது உரை (தொகுதி 6) - பிரதமர் நரேந்திர மோடி; பக்.332; ரூ.400; செந்தில் பதிப்பகம், சென்னை-14; ✆95513 49299.

பொருநைக்கரை இலக்கிய ஆய்வுகள் - செ.திவான்; பக்.20; ரூ.20; ரெகான் - ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி - 627 002; ✆90803 30200.

மேற்கும் கிழக்கும் (சிறுகதைகள்) - ரவிவாமனன்; பக்.160; ரூ.180; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-11; ✆94446 40986.

சுபாவின் வினா விடை தமிழரும் தொழில்நுட்பமும் - ம.சுபாஷினி; பக்.164; ரூ.290; வெளியீடு ம.சுபாஷினி, பொறியியல் தமிழ்த் துறைத் தலைவர், மயிலம் பொறியியல் கல்லூரி, மயிலம்- 604 304.

கௌரியின் கற்றதைச் சொல்கிறேன்- கௌரி பாஸ்கர கணேச பாண்டிய சொக்கலிங்கம்; பக்.94; ரூ.170; கலைப் பதிப்பகம், திருநெல்வேலி-11; ✆94421 12763.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com