வரப்பெற்றோம் (04-03-2024)

வரப்பெற்றோம் (04-03-2024)

மூணாறிலிருந்து மெரினா வரை - வால்டர் ஐ. தேவாரம் இ.கா.ப. பக்.513; ரூ.500; வெளியீடு: டபிள்யூ. ஐ. தேவாரம், 14, பக்கிங்காம் டெரேஸ், 55 மெக்நிக்கல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை - 31; ✆ 98427 10210.

யாரும் இன்னொருவர் இல்லை (கவிதைகள்) தமிழில் எம்.கோபாலகிருஷ்ணன்; பக்.144; ரூ.250; சாகித்ய அகாதெமி, சென்னை-18.

கால்டுவெல் ஒப்பிலக்கணம்- கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன் - (மொழிபெயர்த்தியற்றியவர்கள்) காழி சிவ.கண்ணுசாமி பிள்ளை, கா.அப்பாத்துரைப் பிள்ளை; பக்.192; ரூ.200; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; ✆ 044 - 2526 7543.

என்றென்றும் புன்னகை- டாக்டர் ஆர்.வி.அபராஜிதா; பக்.160; ரூ.250; அபராஜிதா வெளியீடு, பூவிருந்தவல்லி- 600 056; ✆ 94980 25872.

கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளில் பௌத்தத் தாக்கம் - முனைவர் க.ஜெயபாலன்; பக்.145; ரூ.180; பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்க வெளியீடு, சென்னை-21; ✆ 98847 44460.

தமிழ் நெடும்பயண அறிஞர்கள் - பேராசிரியர் இ.கி.இராமசாமி; பக்.140; ரூ.125; செல்லப்பா பதிப்பகம், மதுரை - 625 001; ✆ 99421 76893.

மலைக்குருவிகள் - க.ஜெய்சங்கர்; பக்.88; ரூ.140; மணிமொழி பதிப்பகம், திருவண்ணாமலை- 606 601; ✆ 94886 57729.

வீர சிவாஜி (வாழ்க்கை வரலாறு) - குன்றில்குமார்; பக்.288; ரூ.290; சங்கர் பதிப்பகம், சென்னை-49; ✆ 94441 91256.

தஞ்சை குரு பா.ஹேரம்பநாதன் நட்டுவனாரின் கலைப்பயணம்- சின்னமனூர் முனைவர் அ.சித்ரா; பக். 128; ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆ 93805 30884.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com