வரப்பெற்றோம் (18-03-2024)

புத்தக வெளியீடுகள்: அறிவியல் முதல் ஆன்மிகம் வரை - புதிய தலைமுறையின் படைப்புகள்
வரப்பெற்றோம் (18-03-2024)

நெடுவழி நினைவுகள் - கி.பார்த்திபராஜா; பக்.320; ரூ.360; பரிதி பதிப்பகம், திருப்பத்தூர்-635 601; ✆ 88834 88866.

மக்மோஹன் கோடு (இந்திய - சீனப் போரும் எல்லைப் பிரச்சினைகளும்) - கே.என்.ராகவன் (தமிழில் - ஸ்ரீதர் திருச்செந்துறை); பக்.340; ரூ.370; சுவாசம் பதிப்பகம், சென்னை- 127; ✆ 81480 66645.

பூக்களாலும் பூகம்பம் நிகழலாம் - கவியருவி அப்துல் காதர்; பக்.376; ரூ.400; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 94440 47786.

உள்ளாட்சியில் நல்லாட்சி (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கானது) - எம்.ஏ. கிளமெண்ட்; பக்.124; ரூ.120; தஞ்சை குணா பதிப்பகம், தஞ்சாவூர்- 613 001; ✆ 94428 89777.

பயன்பாட்டு இலக்கணம்- முகிலை இராசபாண்டியன்; பக்.160; ரூ.160; முக்கூடல், சென்னை-91; ✆ 94443 65642.

தெய்வச் சிலையார் உரைத்திறம் - முனைவர் சோ.ந.கந்தசாமி; பக்.64; ரூ.75; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-14; ✆ 93805 30884.

பரமேஸ்வரனின் வாழ்க்கை- சுதர்சனம்; பக்.152; ரூ.250; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; ✆ 044- 2433 2682.

மாமன்னன் ராஜராஜன் - குன்றில்குமார்; பக்.192; ரூ.190; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

கொங்கு திவ்ய தேசம் யாத்திரை - சூலூர் கலைப்பித்தன்; பக்.122; ரூ.200; வெளியீடு - சூலூர்த் தமிழ்ச் சங்கம்; 32 பழனியப்பத் தேவர் சந்து, சூலூர், கோவை-641 402.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com