
கசங்கிய மரம் - கமநிதா; பக்.120; ரூ.96, பரிதி பதிப்பகம், ஜோலார்பேட்டை; ✆ 72006 93200.
கூண்டுக்கிளி பறந்தது (சிறுகதைத் தொகுதி)- நன்னிலம் இளங்கோவன்; பக்.150; ரூ.150; வசந்தா பிரசுரம், சென்னை-33; ✆ 9094875747.
கலியன் மதவு - ஜூனியர் தேஜ்; பக்.416; ரூ.620; புஸ்தகா டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட், பெங்களூரு; ✆ 7418555884.
10, +2க்கு பிறகு என்ன படிக்கலாம்? -ப.பாலசுப்பிரமணியன்; பக்.166; ரூ.180; சங்கர் பதிப்பகம், சென்னை-49; ✆ 9444191256.
கலைத் தந்தை - முல்லை பி.எல்.முத்தையா; பக்.96; ரூ.80; முல்லை பதிப்பகம்,சென்னை -40; ✆ 98403 58301.
சங்கத் தமிழ்: முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்) -ஆ.மணி; பக்.464; ரூ.500; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி-9; ✆ 9443927141.
நிலவு எனும் கனவு - பெ.சசிக்குமார்; பக்.136; ரூ.180; புதையல் பதிப்பகம், திருவனந்தபுரம் -13; ✆ 9865257071.
தமிழ் உலகளாவியது - பாபு.கு.இராதாகிருஷ்ணன்; பக்.253; ரூ.300; க.சிவசக்தி பதிப்பகம், வேட்டவலம் சாலை; ✆ 9442809668.
பாரத தேசத்தின் தெய்வீகப் பெண்மணிகள் - ஷ்யாமா ஸ்வாமிநாதன்; பக்.144; ரூ.180; அருணோதயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; ✆ 7200836063.
எனது அமெரிக்கப் பயணம் ஓர் சிந்தனை மாற்றம் - க.சிவக்கொழுந்து; பக்.64; விலை குறிப்பிடப்படவில்லை; க.சிவக்கொழுந்து, அவிநாசி; ✆ 98423 09938.
மாணவர்க்கு நல்வழி - அரங்கன்.மணிமாறன்; பக்.112; ரூ.150; ஆர்.மணிமாறன், செங்கம்; ✆ 9943067963.