வலைப்பூ

போலந்து நாடோடிக் கதை! சிட்டுக்குருவியின் நட்பு!

ஒரு மாந்தோப்பில் சிட்டுக்குருவி ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது பக்கத்து ஊருக்குப் பறந்து சென்றது.

11-09-2018

திபெத்திய நாடோடிக் கதை!: கழுகின் அலட்சியம்!

ஒரு மரத்தில், சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டி மூன்று முட்டைகள் இட்டது. அதில் மரத்தில் வாழ்ந்து வந்த ஒரு பச்சைப் பாம்பு இரண்டு முட்டைகளைத் தின்றுவிட்டது.

26-08-2018

"குப்பையை நேசியுங்கள்'

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மாநகரங்கள், நகரங்கள், பேரூர்கள் தொடங்கி கிராமங்கள் வரை குப்பைகளின் ஆக்கிரமிப்பு பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது.

19-08-2018

'கவிதை உறவு' பத்திரிகை ஆண்டு விழாவில் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் காந்தி, நல்லி குப்புசாமி செட்டியார், ஆர்.எம்.வீரப்பன், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர்.
 ஜெயலலிதா ரசித்து கேட்ட பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்

சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் நம்நாடு எப்படி இருந்தது. சுதந்திரம் பெற்ற பிறகு எப்படி இருக்கிறது என்பதை 1949-ஆம் ஆண்டு வெளிவந்த "நல்லதம்பி' என்ற படத்தில் கலைவாணர் பாடியிருப்பார்.

19-08-2018

என்ன மந்திரம் போட்டாளோ!

எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே தூங்கும்
 வனக்கிளி அவளை இன்னும் மறக்கவே முடிய வில்லை!

13-08-2018

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தவறான வழிகளைத் தவிர்க்க...!

வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுவதாவது: இரவு படுக்கும் முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதை கழித்த விதம், இரவைக் கழித்த விதம் இரண்டும் சிந்தனைக்குரியவை.

06-08-2018

பெண்களும் - நீரிழிவும்!

பெண்களுக்கான நீரிழிவு, கர்ப்பக்கால நீரிழிவு குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு "திவாஸ்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

25-07-2018

பருக்கள் மறைய எளிய வழிகள்!

ஹார்மோன் சுரப்பு, எண்ணெய்ப் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று போன்றவையே முகப்பருக்கள் ஏற்பட முக்கிய காரணமாகின்றன.

25-07-2018

பெண் குழந்தையும் கிழமையும்!

எந்த கிழமையில் பெண் குழந்தை பிறந்தால் எப்படித் திகழ்வார்!

25-07-2018

ஸ்ரீரங்கம் கல்வெட்டு கூறும் அரிய தகவல்கள்

பூலோக வைகுண்டம், புண்ணிய பூமி, முக்தித் தலம் என்று வைணவர்களால் போற்றப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் உள்ள ஊர் ஸ்ரீரங்கம்; 236 அடி உயரம்! ஏழு பிராகாரங்கள்

08-07-2018

நாடோடிக் கதை: ஏமாளிகளும் திருடனும் 

கிராமத்தில் ஒரு கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நல்ல உழைப்பாளிகள். சிக்கனமானவர்கள். ஆனால், விவரம் மட்டும் போதாது. யாரையும் சுலபமாக நம்பி விடுவார்கள்.

08-07-2018

பொரி அரிசி கஞ்​சி​யின் ஆரோக்​கிய நன்​மை​கள்!

பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால் வாதம், கபம் சம்​பந்​த​மான நோய்​கள், வாந்தி வரு​வது போன்ற

23-05-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை