இலங்​கையை வீழ்த்​துமா இந்​தியா?

மிர் பூர், ஜன. 12: முத் த ரப் புத் தொட ரின் இறுதி ஆட் டத் தில் இந் தி யா வும், இலங் கை யும் மிர் பூ ரில் புதன் கி ழமை மோது கின் றன. இந் தியா, இலங்கை, வங் க தேச அணி கள் பங் கேற் கும் ஒரு தின கிரிக் கெட
இலங்​கையை வீழ்த்​துமா இந்​தியா?

மிர் பூர், ஜன. 12: முத் த ரப் புத் தொட ரின் இறுதி ஆட் டத் தில் இந் தி யா வும், இலங் கை யும் மிர் பூ ரில் புதன் கி ழமை மோது கின் றன.

இந் தியா, இலங்கை, வங் க தேச அணி கள் பங் கேற் கும் ஒரு தின கிரிக் கெட் தொடர் வங் க தே சத் தில் உள்ள மிர் பூ ரில் நடை பெற்று வரு கி றது.

இ தில் இந் தி யா வும், இலங் கை யும் தலா 3 ஆட் டங் க ளில் வென்று இறுதி ஆட் டத் துக் குத் தகுதி பெற் றுள் ளன.

மீண் டும் சேவாக்: கடந்த 4 நாள் க ளாக களத் தில் தென் ப டாத அதி ரடி வீரர் சேவாக் இறுதி ஆட் டத் தில் பங் கேற் பார் என அறி விக் கப் பட் டுள் ளது.

இ து வரை தனக்கு கிடைத்த வாய்ப் பு களை சரி யா கப் பயன் ப டுத்தி வந் துள்ள தினேஷ் கார்த் திக் குக்கு, சேவாக் வர வால் இந்த ஆட் டத் தில் விளை யாட வாய்ப்பு இருக் காது எனத் தெரி கி றது.

இ ளம் வீரர் விராட் கோலி இத் தொட ரில் ஒரு சதம் உள் பட 273 ரன் க ளு டன் முத லி டத் தில் உள் ளார்.

யு வ ராஜ் ஓர் ஆட் டத் தில் மட் டுமே சிறப் பாக விளை யா டி யுள் ளார். அதை ஈடு செய் யும் வகை யில் இந்த ஆட் டத் தில் வான வே டிக் கை களை நிகழ்த் து வார் என எதிர் பார்க் க லாம்.

கம் பீர், கேப் டன் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகி யோ ரும் சிறப் பாக விளை யா டும் பட் சத் தில் எதி ர ணிக்கு சவால் வி டும் வகை யில் இந் தியா ரன் க ளைக் குவிக்க முடி யும்.

பந் து வீச்சு சீர் ப டுமா? கடந்த 2 ஆட் டங் க ளில் ஓய்வு கொடுக் கப் பட் டி ருந்த ஜாகீர் கான், ஹர் ப ஜன் ஆகி யோ ரது வரவு பந் து வீச் சுக்கு பலம் சேர்க் கி றது.

க டந்த 2 ஆட் டங் க ளில் சிறப் பா கப் பந் து வீ சிய சுதீப் தியா கிக்கு அணி யில் இடம் கிடைக் குமா என் பது புதி ராக உள் ளது.

க டைசி ஓவர் க ளில் ரன் களை வாரி வ ழங் கு வதை பந் து வீச் சா ளர் கள் கட் டுப் ப டுத் தி னால் இந் தி யா வின் வெற்றி வாய்ப்பு பிர கா ச மா கும்.

வலு வான பேட் டிங்: மறு பு றம், இலங் கை யும் வலு வான பேட் டிங் வரி சை யு டன் உள் ளது. ஓரிரு ஆட் டங் க ளில் விளை யா டாத அதி ரடி வீரர் தில க ரத்ன தில் ஷன் இறுதி ஆட் டத் தில் பங் கேற் கி றார்.

கோ லிக்கு அடுத்து இத் தொட ரில் 219 ரன் கள் விளா சி யுள்ள கேப் டன் சங் க கரா, தரங்கா, ஜய வர்த் தனே, சம ர வீரா, பெரேரா ஆகி யோ ரும் அணிக்கு வலு சேர்க் கின் ற னர்.

இ லங்கை பந் து வீச் சா ளர் கள் அனு ப வ மற் ற வர் க ளாக உள் ள தால் அந்த அணி கடும் சவாலை எதிர் கொண் டுள் ளது.

இ றுதி ஆட் டங் க ளில் இலங் கைக்கு எதி ரா கத் தொடர்ந்து பெற் று வ ரும் வெற் றி க ளைத் தக் க வைத் துக் கொள் ளும் முனைப் பில் இந் தியா உள் ளது.

சு மார் 2 ஆண் டு க ளில் இந் தி யா வுக்கு எதி ரான இறுதி ஆட் டத் தில் முதல் வெற் றி யைப் பெறும் உறு தி யில் இலங்கை உள் ள தால் இந்த ஆட் டம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

இந்த ஆட் டம் இந் திய நேரப் படி மதி யம் 1.30 மணிக் குத் தொடங் கு கி றது.

அணி கள் விவ ரம்:

இந் தியா: தோனி (கேப் டன்) , சேவாக், கம் பீர், கோலி, ரெய்னா, யுவ ராஜ், ரோஹித் சர்மா, ரவீந் திர ஜடேஜா, ஹர் ப ஜன், ஜாகீர், நெஹ்ரா, தியாகி, தினேஷ் கார்த் திக், ஸ்ரீசாந்த், அசோக் திண்டா, அமித் மிஸ்ரா.

இலங்கை: சங் க கரா (கேப் டன்) , தில் ஷன், தரங்கா, ஜய வர்த் தனே, சம ர வீரா, கண் டாம்பி, திரி மன்னே, பெரேரா, மலிங்கா பண் டாரா, குல சே கரா, துஷாரா, ரண தேவ், சுராங்கா லக் மல், வெல கெ டாரா, உட வட்டே, சண் டி மல்.

சாதனை ஆட்டம்

இரு அணி க ளும் மோதும் 121-வது ஆட் டம் இது. ஆஸ் தி ரே லி யா வும், மேற் கிந் தி யத் தீவு க ளும் 120 ஆட் டங் க ளில் விளை யா டி யுள் ளதே இது வரை இரு நாடு கள் அதிக ஆட் டங் க ளில் பங் கேற் ற தற் கான சாத னை யாக இருந்து வந் தது.

தர வ ரி சை யில் முன் னே றுமா? இத் தொட ரைத் தொடங் கு வ தற்கு முன் ஒரு தின ஆட் டங் க ளுக் கான ஐசிசி தர வ ரி சை யில் ஆஸ் தி ரே லியா 123 புள் ளி கள் பெற்று இந் தி யாவை விட 7 புள் ளி கள் முன் னி லை யில் இருந் தது.

இத் தொடரை இந் தியா வெல் லும் நி லை யில், ஒரு தின தர வ ரி சைப் பட் டிய லி லும் ஆஸ் தி ரே லி யா வைப் பின் னுக் குத் தள் ளும் வாய்ப்பு அதி க ரிக் கும்.

க டந்த ஆண்டு 4 ஒரு தினத் தொடர் களை இந் தியா வென் றுள் ளது. கடந்த 2 ஆண் டு க ளில் இரு நாடு கள் பங் கேற்ற 2 தொடர் க ளை யும், கடந்த செப் டம் ப ரில் இலங் கை யில் நடை பெற்ற காம் பாக் கோப்பை இறுதி ஆட் டத் தி லும் இந் தியா வென் றுள் ளது குறிப் பி டத் தக் கது.

க டந்த 19 மாதங் க ளில் 22 முறை இரு அணி க ளும் மோதி யுள் ளன. இதில் இந் தியா 13-லும், இலங்கை 7-லும் வென் றுள் ளன.

பொ து வான மைதா னங் க ளில், இலங் கைக்கு எதி ராக இந் தியா 19-11 என முன் னி லை யில் உள் ளது. கடந்த 12 ஆட் டங் க ளில் இந் தியா 8-ல் வென் றுள் ளது. எனி னும், வங் க தேச மைதா னங் க ளில் இலங்கை 5-3 என முன் னி லை யில் உள் ளது.

இத் தொட ரின் 6 ஆட் டங் க ளி லும் இரண் டா வ தாக விளை யா டிய அணியே வென் றுள் ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com