உல​கக் கோப்​பை​யில் விளை​யாட முடி​யாது

புணே, ஜன. 12: அடுத்த 48 மணி நேரத் துக் குள் பயிற்சி முகா மில் பங் கேற் கா விட் டால், உல கக் கோப்பை போட் டி யில் விளை யாட முடி யாது என ஹாக்கி வீரர் க ளுக்கு சங் கம் எச் ச ரிக்கை விடுத் துள் ளது. ÷புது

புணே, ஜன. 12: அடுத்த 48 மணி நேரத் துக் குள் பயிற்சி முகா மில் பங் கேற் கா விட் டால், உல கக் கோப்பை போட் டி யில் விளை யாட முடி யாது என ஹாக்கி வீரர் க ளுக்கு சங் கம் எச் ச ரிக்கை விடுத் துள் ளது.

÷புது தில் லி யில் பிப் ர வரி 28 முதல் மார்ச் 13 வரை உல கக் கோப்பை நடை பெற உள் ளது. அதற் கான பயிற்சி முகாம் புணே வில் தொடங் கி யது.

÷க டந்த ஆண்டு நிலு வை யில் உள்ள ஊதி யத் தொகை மற் றும் கிரேடு முறை ஆகி ய வற்றை வலி யு றுத்தி வீரர் கள் பயிற்சி முகாமை புறக் க ணிப் ப தாக அறி வித் த னர். இதை ய டுத்து 2-வது கட்ட பேச் சு வார்த்தை புணே வில் செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது.

÷வீ ரர் கள் ஒவ் வொ ரு வ ருக் கும் ரூ.4.5 லட் ச மும், கிரேடு முறை யை யும் வலி யு றுத் தி ய தால் பேச் சு வார்த்தை தோல் வி யில் முடிந் தது.

÷பேச் சுக் குப் பின் இந் திய ஹாக்கி சங் கத் தலை வர் ஏ.கே.மட்டூ கூறி ய தா வது:

÷வி ரை வி லேயே உல கக் கோப்பை நடை பெற உள்ள நிலை யில் வீரர் க ளின் செய்கை வருத் தம் அளிப் ப தாக உள் ளது.

÷ப யிற்சி முகாமை விட்டு யாரை யும் வெளியே அனுப் ப வில்லை. 48 மணி நேரத் துக் குள் அவர் கள் பயிற்சி முகா மில் பங் கேற்க வேண் டும்.

÷இல் லை யெ னில் பயிற்சி முகாம் தாற் கா லி க மாக மூடப் ப டும். ஓரிரு நாள் க ளில் பயிற்சி முகாம் மீண் டும் துவங் கும்.

÷அ ளிக் கப் பட்ட காலக் கெ டு வுக் குள் வீரர் கள் பயிற்சி முகா மில் பங் கேற் கா விட் டால் உல கக் கோப் பைக்கு புதிய வீரர் கள் தேர்வு செய் யப் ப டு வார் கள்.

÷அ வர் கள் நீக் கப் ப டு வார் கள் என்றோ, இடை நீக் கம் செய் யப் ப டு வார் கள் என்றோ கூற வில்லை. ஆனால், உல கக் கோப்பை போட் டி யில் பங் கேற்க முடி யாது.

÷தற் போ தைய வீரர் கள் விளை யா டி னா லும், விளை யா டா விட் டா லும் உல கக் கோப்பை போட் டி யில் இந் தியா பங் கேற் கும்.

÷பிப் ர வரி 7-ல் நடை பெ றும் ஹாக்கி சங் கத் தேர் த லுக் குப் பின் வீரர் க ளின் கோரிக் கை கள் குறித்து பரிசீ லிக் கப் ப டும் என உறுதி அளித்த பின் ன ரும் அவர் கள் விடாப் பி டி யாக உள் ள னர்.

÷அ வர் கள் கேட் கும் தொகையை அளித் தால், மக ளி ருக் கும், ஜூ னி யர் அணிக் கும் அதே போல தொகையை அளிக்க நேரி டும். அது தற் போ தைக்கு சாத் தி ய மில்லை என் றார் மட்டூ.

÷பேச் சுக் குப் பின் ராஜ் பால் சிங், மூத்த வீரர் கள் பிரப் ஜோத் சிங், தீபக் தாக் கூர், அட் ரி யன் டி செüசா, அர் ஜுன் ஹாலப்பா ஆகி யோர் கூறி ய தா வது: வீ ரர் கள் ஒவ் வொ ரு வ ருக் கும் ரூ.25 ஆயி ரம் தரு வ தா கக் கூறு கி றார் கள். இது பள்ளி அணிக்கு கொடுக் கப் ப டும் தொகை யா கும்.

÷எங் கள் கோரிக்கை ஏற் கப் ப டா விட் டால் முகாமை விட்டு வெளி யே ற வும் தயா ராக உள் ளோம்.

÷ப ணத்தை விட தேசம் முக் கி ய மில் லையா என கேள்வி எழுப் பு கின் ற னர். எங் கள் உரி மை க ளைக் கோரு வது என் பது குற் ற மல்ல என் ற னர்.

÷இப் பிரச்னை தொடர் பாக சர் வ தேச ஹாக்கி சம் மே ளன துணைத் தலை வர் அன் டோ னியோ வோன் ஆன் டார்சா கூறி ய தா வது:

÷இ ரு த ரப் பி ன ரின் கருத் து க ளை யும் கேட் ட றிந் தேன். பேச் சு வார்த் தை யில் முடிவு ஏற் ப டா தது வருந் தத் தக் கது.

÷உ ல கக் கோப்பை நெருங் கி வ ரும் நிலை யில் வீரர் கள் இது போன்ற மிரட்ட லில் ஈடு ப டா மல் பயிற் சி யில் கவ னம் செலுத்த வேண் டும்.

÷பேச் சுக் குப் பின் ஒரு வீர ரி டம் நாடு முக் கி யமா, பணம் முக் கி யமா என கேட் ட போது, பணம் தான் முக் கி யம் எனக் கூறி விட் டுச் சென் றது மிக வும் வருந் தத் தக் கது என் றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com