தெரிந்​து​கொள்​ளுங்​கள்!: "உயி​ரைக் கூட துறக்​க​லாம்'

ஆல் பி ரட் அடால்ப் ஒயர் டர் காயத்தை வென் ற வர் என் றால் அது மிகை யாது. அ மெ ரிக் கா வில் நியூ யார்க் கில் 1936 செப் டம் பர் 19-ல் பிறந்த அல் ஒயர் டர் 2007 அக் டோ பர் 1-ல் மறைந் தார். 6 அடி 4 அங் கு லம

ஆல் பி ரட் அடால்ப் ஒயர் டர் காயத்தை வென் ற வர் என் றால் அது மிகை யாது.

அ மெ ரிக் கா வில் நியூ யார்க் கில் 1936 செப் டம் பர் 19-ல் பிறந்த அல் ஒயர் டர் 2007 அக் டோ பர் 1-ல் மறைந் தார்.

6 அடி 4 அங் கு லம் உய ர மும் 127 கி. எடை யும் கொண்ட ஒயர் டர் 15-வது வய தில் வட்டு எறித லில் தடம் பதித் தார்.

1956-ல் மெல் போர் னில் நடை பெற்ற ஒலிம் பிக் கில் அவர் களம் கண் ட போது அவரை யாருமே பொருட் டாக மதிக் க வில்லை. முதல் எறித லி லேயே 56.36 மீ. தூரம் எறிந்து ஒலிம் பிக் சாத னை யு டன் தங் கம் வென் றார்.

1957-ல் விபத் தில் சிக்கி மர ணத் தின் பிடியி லி ருந்து மீண்ட அவர், 1960 ரோம் ஒலிம் பிக் கில் 59.18 மீ. தூரம் எறிந்து முத லி டத் தைப் பிடித் தார்.

200 அடி தூரம் வட்டு எறிந்த முதல் வீரர் என்ற பெரு மை யைப் பெற் றார். 1964 டோக் கியோ ஒலிம் பிக் கில் 3-வது முறை யாக தங் கம் வெல் வார் என எதிர் பார்க் கப் பட்ட நிலை யில் கழுத் தி லும், விலா எலும் பி லும் காய ம டைந் தார்.

இ ருப் பி னும், போட் டி யில் அவர் பங் கேற் றார். கடு மை யான வலி யின் கார ண மாக அவ ரால் கடைசி எறித லில் கலந்து கொள்ள முடி ய வில்லை. இருப் பி னும், தனது முந் தைய சாத னையை முறி ய டித்து 61 மீ. தூரம் எறிந்து தங் கம் வென் றார்.

1968 மெக் சிகோ ஒலிம் பிக் கில் ஜே சில் வஸ் டர் தான் தங் கம் வெல் வார் என எதிர் பார்க் கப் பட் டது. ஆனால், 32 வய தில் பங் கேற்ற ஒயர் டர் 3-வது எறித லில் தனது முழு சக் தி யை யும் பயன் ப டுத்தி 64.78 மீ. தூரம் எறிந்து சாத னையை தக் க வைத் துக் கொண் டார்.

இ தன் மூலம், ஒலிம் பிக் போட் டி யில் தொடர்ந்து ஒரே பிரி வில் 4 தங் கம் வென்ற முதல் தட கள வீரர் என்ற பெரு மை யைப் பெற் றார். ஒயர் ட ரைத் தவிர கார்ல் லீவிஸ் (நீளம் தாண் டு தல்) , பால் எல்வ்ஸ்ட் ரோம் (பாய் ம ரப் படகு) ஆகி யோர் மட் டுமே ஒலிம் பிக் கில் ஒரே பிரி வில் 4 முறை தொடர்ந்து தங் கம் வென் றுள் ள னர்.

1964 டோக் கியோ ஒலிம் பிக் கில் காயத் து டன் பங் கேற்று வென்ற பின் அவர் கூறி னார்: இது ஒலிம் பிக் போட்டி. இதற் காக உயி ரைக் கூட துறக் க லாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com