சுடச்சுட

  

  மைதானம் விவரம்

  பாராபதி மைதானம் , கட்டாக்

  டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானம், விசாகப் பட்டினம்

  (2003ல் கட்டப்பட்டது. 25 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம்)

  ஈடன் கார்டன் மைதானம், கோல்கத்தா

  (1864ல் கட்டப்பட்டது. 90 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது)

  பெரோஷ் ஷா கோட்லா மைதானம், தில்லி

  (1883ல் கட்டப்பட்டது)

  ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் சங்க மைதானம், தர்மசாலா

  எம்.சின்னசாமி மைதானம், பெங்களூரு

  (1969ல் கட்டப்பட்டது. 40 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது)
  சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் , சென்னை

  (50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது)
  பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம், மொஹாலி, சண்டிகர்

  (1993ல் உருவாக்கப்பட்டது)
  ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், உப்பல், ஹைதராபாத்

  (2004ல் உருவாக்கப்பட்டது)
  சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
  சுப்ரதா ராய் சஹாரா மைதானம் , புனே
  வாங்கடே மைதானம், மும்பை (1974ல் அமைக்கப்பட்டது. 45 ஆயிரம் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது.)
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai