சுடச்சுட

  
  1spt9

  லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் காஷ்யப்.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 21-வது இடத்தில் இருக்கும் காஷ்யப் 21-9, 21-14 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள வியத்நாமின் டியன் மின்னுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தார். இதன்மூலம் காஷ்யப் தனது அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai