சுடச்சுட

  
  2spt5

  லண்டன் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் அணி பிரிவில் அமெரிக்க மகளிர் தங்கப் பதக்கம் வென்றனர். இதற்கு முன்னர் 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அமெரிக்கா தங்கம் வென்றது. அதன் பின்னர் ஜிம்னாஸ்டிக்கில் தங்கத்துக்காக அமெரிக்கா கடுமையாகப் போராடி வந்தது. இப்போது அமெரிக்க மகளிர் அதனை சாதித்துள்ளனர். அதே நேரத்தில் அமெரிக்க ஆடவர் அணி 5-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai