சுடச்சுட

  
  2spt6

  அடுத்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி கூறியுள்ளார்.

  லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணாவுடன் ஜோடி சேர்ந்து களமிறங்கினார் பூபதி. இந்த ஜோடி தங்களின் 2-வது சுற்றில் தோற்று ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் 2016-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தான் பங்கேற்க வாய்ப்பில்லையென பூபதி கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai