சுடச்சுட

  
  2spt4

  ஒலிம்பிக் போட்டியை முதல் 3 நாள்களில் 21 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்துள்ளனர்.

  ஒலிம்பிக் போட்டியில் பெருமளவிலான இருக்கைகள் காலியாகவே இருந்தன என்ற கூறப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான தகவலை பிரிட்டன் ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் நாளில் 86 சதவீத இருக்கைகளும், 2-வது நாளில் 92 சதவீத இருக்கைகளும், மூன்றாவது நாளில் 88 சதவீத இருக்கைகளும் நிரம்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai