சுடச்சுட

  
  3spt5

  லண்டன், ஆக.2: ஒலிம்பிக் ஆடவர்

  60 கிலோ லைட் வெயிட் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஜெய் பகவான் (படம்) தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

  வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள ஜெய் பகவான் 8-16 என்ற கணக்கில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் கேனி ஜைலவாவிடம் தோல்வி கண்டார். ஆட்டத்தின் முதல் சுற்றில் ஜெய் பகவான் சிறப்பாக விளையாடினாலும், அதற்கடுத்த சுற்றுகள் அவருக்கு இறங்குமுகமாக அமைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai