சுடச்சுட

  

  ஒலிம்பிக் மகளிர் மும்முறைத் தாண்டுதல் போட்டியின் தகுதிச்சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் இந்தியாவின் மயோகா ஜானி.

  வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றிருந்த மயோகா, 13.77 மீ தூரம் தாண்டி, 13-வது இடத்தைப் பிடித்தார். இந்தப் பிரிவில் மொத்தம் 18 பேர் இடம் பெற்றிருந்தனர். இதனால் மயோகா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai