சுடச்சுட

  
  5spt10

  புது தில்லி, ஆக.4: ஒலிம்பிக் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சானியா மிர்சா ஜோடி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

  சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யி-விக்டோரியா அசெரன்கா ஜோடி 7-5, 7-6 (5) என்ற நேர் செட்களில் பயஸ்-சானியா ஜோடியை தோற்கடித்தது. முன்னதாக வெள்ளிக்கிழமை இப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், சனிக்கிழமை தொடர்ந்து நடைபெற்றது. பயஸ்-சானியா ஜோடி வெளியேறியதன் மூலம் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பதக்கக் கனவு முடிவுக்கு வந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai