சுடச்சுட

  

  லண்டன், ஆக.7: ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் 0-3 என்ற கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.

  இதன்மூலம் இந்திய அணி இந்த ஒலிம்பிக்கில் தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு, ஒரு புள்ளிகூட பெறாமல் "பி' பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. 11-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.

  ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற ஒரே அணியான இந்திய அணி, இப்போது படுதோல்வி கண்டுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி கண்ட மோசமான தோல்வி இதுதான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai