சுடச்சுட

  
  spt1

  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற டெகாத்லான்

   (10 விளையாட்டுகள் சேர்ந்தது) போட்டியில்

   தங்கம் வென்ற அமெரிக்க வீரர் ஆஷ்டன்

   ஈட்டன். 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தடை ஓட்டம், வட்டு எறிதல், கம்பு ஊன்றித் தாண்டுதல், ஈட்டி எறிதல், 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக முதலிடம் பிடித்து தங்கத்தைத் தட்டி வந்தவரை கட்டியணைத்து வாழ்த்தும் அவரது தோழி பிரையன் தைசன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai