சுடச்சுட

  

  லண்டன் ஒலிம்பிக்கில் மொத்தம் 204 நாடுகள் பங்கேற்றன. 26 விளையாட்டுகளில் 302 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 10,820 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 85 நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

   தங்கப் பதக்கத்தின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 46 தங்கம் உள்பட மொத்தம் 104 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 38 தங்கத்துடன் மொத்தம் 87 பதக்கங்களை வென்று சீனா 2-வது இடத்தில் உள்ளது. 29 தங்கம் உள்பட 65 பதக்கங்களுடன் போட்டியை நடத்திய பிரிட்டன் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியா 55-வது இடத்தைப் பிடித்தது.

  நாடு தங் வெ வெண் மொ

   1 அமெரிக்கா 46 29 29 104

   2 சீனா 38 27 22 87

   3 பிரிட்டன் 29 17 19 65 4 ரஷியா 24 25 33 82

   5 தென் கொரியா 13 8 7 28

   6 ஜெர்மனி 11 19 14 44

   7 பிரான்ஸ் 11 11 12 34

   8 இத்தாலி 8 9 11 28

   9 ஹங்கேரி 8 4 5 17

   10 ஆஸ்திரேலியா 7 16 12 35

   11 ஜப்பான் 7 14 17 38

   12 கஜகஸ்தான் 7 1 5 13

   13 நெதர்லாந்து 6 6 8 20

   14 உக்ரைன் 6 5 9 20

   15 கியூபா 5 3 6 14

   16 நியூஸிலாந்து 5 3 5 13

   17 ஈரான் 4 5 3 12

   18 ஜமைக்கா 4 4 4 12

   19 செக். குடியரசு 4 3 3 10

   20 வட கொரியா 4 0 2 6 21 ஸ்பெயின் 3 10 4 17

   22 பிரேசில் 3 5 9 17

   23 பெலாரஸ் 3 5 5 13

   24 தென் ஆப்பிரிக்கா 3 2 1 6

   25 எத்தியோப்பியா 3 1 3 7

   26 குரோஷியா 3 1 2 6

   27 ருமேனியா 2 5 2 9

   28 கென்யா 2 4 5 11

   29 டென்மார்க் 2 4 3 9

   30 அஜர்பைஜான் 2 2 6 10

   30 போலந்து 2 2 6 10

   32 துருக்கி 2 2 1 5

   33 சுவிட்சர்லாந்து 2 2 0 4

   34 லிதுவேனியா 2 1 2 5

   35 நார்வே 2 1 1 4

   36 கனடா 1 5 12 18

   37 ஸ்வீடன் 1 4 3 8

   38 கொலம்பியா 1 3 4 8

   39 ஜார்ஜியா 1 3 3 7

   39 மெக்ஸிகோ 1 3 3 7

   41 அயர்லாந்து 1 1 3 5

   42 ஆர்ஜெண்டீனா 1 1 2 4

   42 ஸ்லோவேனியா 1 1 2 4

   42 செர்பியா 1 1 2 4

   45 டுனிஷியா 1 1 1 3

   46 டொமினிகா 1 1 0 2

   47 டிரினிடாட் அண்டு

   டொபாகோ 1 0 3 4

   47 உஸ்பெகிஸ்தான் 1 0 3 4

   49 லாட்வியா 1 0 1 2

   50 அல்ஜீரியா 1 0 0 1

   50 பஹாமாஸ் 1 0 0 1

  50 கிரெனடா 1 0 0 1

   50 உகாண்டா 1 0 0 1

   50 வெனிசூலா 1 0 0 1

   55 இந்தியா 0 2 4 6

  56 மங்கோலியா 0 2 3 5

   57 தாய்லாந்து 0 2 1 3

  58 எகிப்து 0 2 0 2

   59 ஸ்லோவேகியா 0 1 3 4

   60 ஆர்மீனியா 0 1 2 3

   60 பெல்ஜியம் 0 1 2 3

   60 பின்லாந்து 0 1 2 3

   63 பல்கேரியா 0 1 1 2

   63 எஸ்டோனியா 0 1 1 2

   63 இந்தோனேஷியா 0 1 1 2

   63 மலேசியா 0 1 1 2

   63 பியூர்டோ ரிகோ 0 1 1 2

   63 சீன தைபே 0 1 1 2

   69 போட்ஸ்வானா 0 1 0 1

   69 சைப்ரஸ் 0 1 0 1

   69 காபோன் 0 1 0 1

   69 குவாதமாலா 0 1 0 1

   69 மாண்டினீக்ரோ 0 1 0 1

   69 போர்ச்சுகல் 0 1 0 1

   75 கிரேக்கம் 0 0 2 2

   75 மால்டோவா 0 0 2 2

   75 கத்தார் 0 0 2 2

   75 சிங்கப்பூர் 0 0 2 2

   79 ஆப்கானிஸ்தான் 0 0 1 1

   79 பஹ்ரைன் 0 0 1 1

   79 ஹாங்காங் (சீனா) 0 0 1 1

   79 செüதி அரேபியா 0 0 1 1

   79 குவைத் 0 0 1 1

   79 மொராக்கோ 0 0 1 1

   79 தாஜிகிஸ்தான் 0 0 1 1

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai