சுடச்சுட

  

  இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை மேலும் 6 நாள்கள் நீட்டித்துள்ளது ஐசிசி.

  முன்னதாக 18-ம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல நாடுகள் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து வரும் 24-ம் தேதி வரை இறுதி அணி பட்டியலை சமர்ப்பிக்கலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai