சுடச்சுட

  

  சென்னை, ஆக.16: சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி சார்பில் மகளிருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் (வாஸ்போ) வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.

  எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி, ஜவாஹர்லால் நேரு மைதானம், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம் ஆகிய இடங்களில் வாலிபால், கூடைப்பந்து, எறிபந்து, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

  3 நாள்கள் நடைபெறும் இப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai