சுடச்சுட

  

  தென் மண்டல ஜூனியர் தட களம்: தமிழகம் சார்பில் 172 பேர் பங்கேற்பு

  Published on : 26th September 2012 11:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை, ஆக.18: 24-வது தென் மண்டல ஜூனியர் தட கள சாம்பியன்ஷிப் போட்டிகள் கேரள மாநிலம் கொச்சியில் வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

  இப் போட்டியில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி அணிகள் பங்கேற்கின்றன. இதில் தமிழகம் சார்பில் 89 வீரர்கள், 83 வீராங்கனைகள் என மொத்தம் 172 பேர் பங்கேற்கின்றனர்.

  இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்கள் புணேவில் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் தேசிய மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai