சுடச்சுட

  

  ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு விஜய் குமார், யோகேஷ்வர் பெயர்கள் பரிந்துரை

  Published on : 26th September 2012 11:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புது தில்லி, ஆக.18: லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற விஜய் குமார், வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் ஆகியோரின் பெயர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தலைமையிலான அர்ஜுனா விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கமிட்டி விஜய் குமார், யோகேஷ்வர் தத் ஆகியோரின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

  இதேபோல் யுவராஜ் சிங் உள்ளிட்ட 25 பேரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

  இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஓரிரு நாள்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai