சுடச்சுட

  

  சென்னை, ஆக.19: பார்வையற்றோருக்கான மாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது.

  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். சென்னை மாதவரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதலிடம்

  பிடித்தார்.

  திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் 2-வது இடத்தைப் பிடித்தார்.

  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில மாற்றுத்திறனாளி ஆணையத்தின் துணை இயக்குநர் மனோகரன், கிராண்ட் மாஸ்டர் சசி கிரண், இசையமைப்பாளர் சத்யா உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai