சுடச்சுட

  
  spt3

  புது தில்லி, ஆக.19: நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் லட்சுமணுக்குப் பதில் தமிழக வீரர் எஸ்.பத்ரிநாத் சேர்க்கப்பட்டுள்ளார்.

  வி.வி.எஸ். லட்சுமண் திடீரென ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து பத்ரிநாத் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ செயலர் சஞ்சய் ஜக்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  32 வயதை எட்டிவிட்ட பத்ரிநாத், இதுவரை இரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2010-ல் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai