சுடச்சுட

  

  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் மிதாலி ராஜ் தலைமையில் இந்திய மகளிர் அணி

  Published on : 26th September 2012 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt4

  புது தில்லி, ஆக. 20: மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையில் களமிறங்குகிறது இந்திய அணி.

  இந்தப் போட்டி இலங்கையில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

  இந்திய அணியில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். ஹர்மன்பிரீத் கெüர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் உள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய வலுவான அணிகள் இடம் பெற்றுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai