Enable Javscript for better performance
நேரு கோப்பை கால்பந்து: இந்திய அணிக்கு சுனில் சேத்ரி கேப்டன்- Dinamani

சுடச்சுட

    

    நேரு கோப்பை கால்பந்து: இந்திய அணிக்கு சுனில் சேத்ரி கேப்டன்

    Published on : 26th September 2012 11:24 AM  |   அ+அ அ-   |    |  

    spt7

    நொய்டா, ஆக. 20: நேரு கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சுனில் சேத்ரி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் புதன்கிழமை இப்போட்டி தொடங்குகிறது. இந்தியா, சிரியா, மாலத்தீவு, நேபாளம், கேமரூன் ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் சிரியாவை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 2-ல் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

    kattana sevai