சுடச்சுட

  
  spt2

  புது தில்லி, ஆக.21: பாரா ஒலிம்பிக் (ஊனமுற்றோர் ஒலிம்பிக்) போட்டிகள் லண்டனில் வரும் 29-ம் தேதி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

  இதில் இந்தியாவிலிருந்து 10 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இந்திய அணியினர் தற்போது லண்டனில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

  அதன் விவரம்

  வீராங்கனைகள்: கிரிஷா (வயது 42, உயரம் தாண்டுதல்), ஜக்சீர் சிங் (46, நீளம் தாண்டுதல்), ஜெய்தீப் (42, வட்டு எறிதல்), நரீந்தர் (44, ஈட்டி எறிதல்), அமித் குமார் (51 வட்டு எறிதல்).

  வீரர்கள்: பரமான் பாஷா (48 கிலோ பவர் லிப்டிங்), ராஜ்ரீந்தர் சிங் (67.5 கிலோ பவர் லிப்டிங்), சச்சின் செüத்ரி (82.5 பவர் லிப்டிங்), சரத் எம்.கயாவாத் (நீச்சல்), நரேஷ் குமார் சர்மா (துப்பாக்கி சுடுதல்).

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai