சுடச்சுட

  

   நியூயார்க், ஆக.22: அமெரிக்க ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டியின் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் யூகி பாம்ப்ரி.

   ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றில் தரவரிசையில் 195-வது இடத்தில் உள்ள யூகி பாம்ப்ரி 4-6, 6-3, 7-6 (5) என்ற செட் கணக்கில் தரவரிசையில் 109-வது இடத்தில் உள்ள ஆர்ஜென்டீனாவின் ஹொராசியோ ஜெபல்லோûஸ வீழ்த்தினார்.

   யூகி தனது அடுத்த சுற்றில் தரவரிசையில் 193-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் மேக்ûஸம் ஆதாமை சந்திக்கிறார். யூகி பாம்ப்ரி, அடுத்த 2 சுற்றுகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் பிரதான சுற்றுக்கு தகுதிபெறுவார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai