சுடச்சுட

    
    azlan

    இபோஹ், மே, 24 : சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே 5-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியிடம் இந்திய ஹாக்கி அணி தோல்வி அடைந்தது.

    ஆட்டம் துவங்கியதும் முதல் கோலை அடித்த இந்திய அணி, அடுத்து தடுப்பாட்டத்தை மட்டுமே கடைபிடித்தது. இதிலும் சில நல்ல வாய்ப்புகளை தடுக்க இந்திய அணி வீரர்கள் தவறியதால் அவற்றை எல்லாம் கோலாக்கி நல்ல வெற்றி எண்ணிக்கையை நியூசிலாந்து பெற்றுவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai