சுடச்சுட

  
  sathosh_b

  கட்டாக், மே, 24 : ஒரிசாவில் நடைபெற்று வரும் 66வது சந்தோஷ் டிராபி போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மணிப்பூர் கால்பந்து அணியும், தமிழக கால்பந்து அணியும் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரயில்வே அணியை தோற்கடித்து தமிழக அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுள்ளது.

  இவ்விரு அணிகளும் மோதும் போட்டி மே 26ம் தேதி கட்டாக்கில் நடைபெற உள்ளது. அரையிறுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளுமே கடின பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai