சுடச்சுட

  
  24spt6a

  கொல்கத்தா, மே 23: ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ளதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

   கொல்கத்தா அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள மம்தா, ஒட்டு

   மொத்த அணியினருக்கும் தனது வாழ்த்துகளையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai