சுடச்சுட

  
  olympic_b

  க்யூபெக் சிட்டி, மே, 24 : 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற உள்ள நிலையில், 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ரியோ டி ஜெனிரியோ நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த நிலையில், 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த இஸ்தான்புல், டோக்கியோ, மேட்ரிட் நகரங்கள் போட்டியில் உள்ளன. நகரத்தின் தரம், சர்வதேச போட்டியை நடத்துவதற்கு ஏற்ற திறன் உட்பட பல விஷயங்கள் ஆராயப்பட்டு, எந்த நகரத்தில் 2020 ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்று ஐஓசி முடிவு செய்ய உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai