சுடச்சுட

  

  இபோ (மலேசியா), மே 25: மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்து அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது.

  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணியை 5-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து வென்றது. முன்னதாக இந்திய அணியையும் நியூஸிலாந்து வென்றது.

  மற்றொரு ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடான மலேசியா, பிரிட்டனை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai