சுடச்சுட

  
  harbajan

  தோனியின் அதிரடியே ஆட்டத்தின் போக்கை மாற்றியது. முன்னதாகவே தோனியை வீழ்த்தியிருந்தால், ஆட்டம் மும்பைக்கு சாதகமாக முடிந்திருக்கும். இந்த ஆட்டத்தில் தோனி அரைசதம் மிக முக்கியமானதாக அமைந்தது. அதுதான் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டது. அடுத்தடுத்த ஓவர்களில் சச்சின், வேயன் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா ஆகியோர் ஆட்டமிழந்தது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதேநேரத்தில் சென்னை எங்களைவிட மிக நன்றாக விளையாடியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai