சுடச்சுட

    
    chennaiteam

    அண்ணாத்த டீம் லீடரா இருக்கீகளே... ஒண்ணே ஒண்ணு கேப்பேன்.... மறுக்காம சொல்லுதீகளா?

    என்ன கேளுங்க...

    இந்த ஹெலிகாப்டர் ஹெலிகாப்டர்னு சொல்லுறாங்களே... அதை நீங்க கையிலயே வெச்சி சுத்துதீங்களாமே... எல்லாரும் சொல்லுதாங்க... ஆனா என் கண்ணுக்கு மாட்டவே இல்லே... அத எங்க வெச்சிருக்கீங்கன்னு கொஞ்சம் காட்டுங்களேன்...

    ......???!!!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai