சுடச்சுட

    
    sathosh_b

    புவனேஸ்வர், மே 28 : ஒடிசா மாநிலத்தில் நடந்து வரும் சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சேவைகள் அணியும், தமிழ்நாடு அணியும் மோதுகின்றன.

    அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட சேவைகள் அணியும், இளைய வீரர்களை அதிகம் கொண்ட தமிழக அணியும் மோதும் போட்டி பரபட்டி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai