சுடச்சுட

  
  sania

  பிரஸல்ஸ், மே 28 : இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெதனி மாட்டெக் இணை பிரஸல்ஸ் ஓபன் டிராபி போட்டியின் இறுதி ஆட்டத்தில் போலந்தின் அலிக்ஜா ரோசோல்ஸ்கா - சீனாவின் செங் ஜி இணையை தோற்கடித்து மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

  சானியா இணை சுமார் 1 மணி நேரம் 10 நிமிடத்திலேயே 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எதிரணியை தோற்கடித்து பட்டம் வென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai