சுடச்சுட

  
  stump

  மும்பை, மே 30 : கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அலாதி பிரியம்தான். அவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வரும் டிசம்பர் மாதத்தில் குறைந்த ஓவர்களைக் கொண்ட 3 கிரிக்கெட் போட்டிகளை நடத்த இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்துள்ளது.

  இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai