சுடச்சுட

  
  venus_b

  பாரிஸ், மே  31 : பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் தகுதிச் சுற்றில் செரினா வில்லியம்ஸ் வெளியேறியதைத் தொடர்ந்து அவரது சகோதரி வீனஸ் வில்லியம்சும் வெளியேறியுள்ளார்.

  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் போலந்தைச் சேர்ந்த அக்னீஸ்கா ரட்வன்ஸ்கா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீனஸை எளிதாக வெற்றி பெற்றார்.

  பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக ஆடி பட்டங்களை வென்ற சகோதரிகள் இருவரும் தகுதிச் சுற்றுப் போட்டிகளிலேயே தோல்வி அடைந்து வெளியேறியிருப்பது டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai