சுடச்சுட

  

  பிரெஞ்ச் ஓபன் : பயஸ்-வெஸ்னினா, பூபதி-சானியா இணைகள் முன்னேற்றம்

  Published on : 20th September 2012 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  french_b

  மே 31 : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பிரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரஷ்யாவின் எலினா வெஸ்னினா இணையும், இந்திய இணையான மகேஷ் பூபதி - சானியா மிர்சா இணையும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  டென்னிஸ் தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ள பயஸ் - வெஸ்னினா இணை செக் இணையான லூசி - செர்மாக் இணையை 6-1, 6-1 என்ற எளிதான நேர் செட்களில் தோற்கடித்தனர்.

  தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ள இந்தியாவின் பூபதி - சானியா இணை அமெரிக்காவின் ஜோன்ஸ்-எரிக் இணையை 6-4, 6-2 என்ற செட்களில் தோற்கடித்து 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai